Wednesday, October 19, 2022

தீபாவளி பண்டிகை- உறுதிமொழி ஏற்பு-19-10-2022

 














மாசுபாடு இல்லாத- தீபாவளி பண்டிகை- உறுதிமொழி ஏற்பு

அரசு உயர்நிலைப் பள்ளி -கெட்டுஅள்ளி


கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 19-10-2022 அன்று எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை, சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாமல் கொண்டாடுதல் மற்றும் பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த   தலைமை ஆசிரியர் திருமதி.சுகந்தி  அறிவுரைகள் வழங்கினார்பட்டதாரி ஆசிரியர்  லோகநாதன் உறுதிமொழி வாசிக்க இருபால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணாவ மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.











உலக கைகழுவும் தினம் 15-10-2022

 உலக கைகழுவும் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி