கெட்டுஅள்ளி உயர்நிலைப் பள்ளியில் 16.07.2019 அன்று மழைநீர் சேகரிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது..
கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நீர் வள மேலாண்மை, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், இருபால் ஆசிரியர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கு மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி அளவில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

![]() |
| இந்து தமிழ் நாளிதழில் -19.07.2019 |