அரசு உயர்நிலைப்பள்ளி, கெட்டுஅள்ளியில் 31.08.2018 அன்று தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் அவர்கள் விழா தலைமையேற்று தமிழ்மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
வரவேற்புரை திருமதி ந.செல்வி (பட்டதாரி ஆசிரியர்)நன்முறையில் வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியினை திரு.சா.முருகன்(பட்டதாரி ஆசிரியர்) சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ப.லோகநாதன்,திரு.ம.ஐயப்பன் ,திருமதி.செ.பிரபாவதி மற்றும் திரு.அ.அருள்ராஜ், திரு.மு.புஷ்பாகரன்ஆகியோர் தமிழுக்கு தொண்டாற்றிய கவிஞர்கள் பற்றியும் அவர்களின் கவிதைகளையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.
தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பரதநாட்டியம்,கரகாட்டம்,சிலம்பா ட்டம்,நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி.மா.மீனாட்சி அனைவருக்கும் நன்றி கூறினார்
வரவேற்புரை திருமதி ந.செல்வி (பட்டதாரி ஆசிரியர்)நன்முறையில் வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியினை திரு.சா.முருகன்(பட்டதாரி ஆசிரியர்) சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ப.லோகநாதன்,திரு.ம.ஐயப்பன்
தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பரதநாட்டியம்,கரகாட்டம்,சிலம்பா
நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி.மா.மீனாட்சி அனைவருக்கும் நன்றி கூறினார்

No comments:
Post a Comment