நிகழ்ச்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. கா.ஜீவா தொடங்கி வைத்தார். கலைக் குழுவினர் திட்டத்தின் நோக்கம் மற்றும் செய்லபாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தப்பாட்டம், நாடகம், கரகாட்டம் மற்றும் சிறிய அறிவியல் விளையாட்டுக்கள் ஆகியவற்றை நடத்தினார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர் திரு.மகாலிங்கம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு.சா.முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
No comments:
Post a Comment