தூய்மை நிகழ்வுகள் 2021
தூய்மை உறுதி மொழி தினம்
இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளி
நாள் : 01-09-2021
தூய்மை உறுதி மொழி தினத்தையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பின்வரும் தூய்மை உறுதிமொழியை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், சத்துணவு பணியாளார்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய அனைவரும் இன்று எடுத்துக் கொண்டார்கள்.









No comments:
Post a Comment