ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளியில் செயல்படும் சுற்றுச் சூழல் மன்றத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் பள்ளியின் சுற்றுச் சூழல் மன்றத்திற்கான மாணவர் சேர்க்கையை தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment