உலகச் சுற்றுச் சூழல் தினவிழாவையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் 05-06-2025 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் லோகநாதன் ஒருங்கிணைத்தார்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
- மரக்கன்றுகள் நடுதல்,
- தமிழகப் பறவைகள் புகைப்படக் கண்காட்சி,
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு,
- பசுமை உறுதி மொழி ஏற்பு
புகைப்படத் தொகுப்பு:
















No comments:
Post a Comment