Standards Club - National Level Quiz - 28-06-2025
தேசிய அளவில் இணையவழியில் நடைபெற்ற வினாடி வினாப்போட்டியில் கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் Standards Club மாணவர்கள் பங்கேற்றனர். இவ்வினாடி வினா போட்டியானது பந்துமுனை பேனா, கால்பந்து என்னும் தலைப்புகளில் நடைபெற்றது.
No comments:
Post a Comment